Anirudh Ravichander - Don'u Don'u Don'u (The Don's Romance) Şarkı Sözleri

Don-u Don-u Don-u
நான் உன்னோட Gold மீனு
Scene-u Scene-u Scene-u
நீ தொட்டாலே எல்லாம் Scene-u

மானு மானு மானு
நான் உன்னோட Caffeine-u
Gone-u Gone-u Gone-u
நீ பார்த்தாலே நான் Gone-u

குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ ஒன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்
ஒம்முன்னே என் கெத்து நிக்காதடி
உறுகுதே
உன்தன் ஆண்மை பார்த்து
மயங்குதே

இந்த பாவை தான்
தவிக்குதே

எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நானம் தான்

உறுகுதே
மயங்குதே
தவிக்குதே
தடுக்குதே
பெண் நானம் தான்
(Music)

I am A Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed
You Are My மீசா மாமா
I am Your Naughty மாமி
Giving You A Lifetime Service Warranty

I am A Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed
You Are My மீசா மாமா
I am Your Naughty மாமி
Giving You A Lifetime Service Warranty
ஏ வாமா Twinkle-u

Come And Mingle-u
நம்ம காட்டுல நான்தான் King-u
Modern மன்மதா
ஆசை கூடுதா?
கண்ண கட்டுதா?
Give Me Ring-u
நான் சொக்குறேன்டி

விக்குறேன்டி
ஒத்தையில நிக்குறேன்டி

நான் தித்திக்கவா
பத்திக்கவா

ஒத்தைக்கொத்த ஆட Ready
உறுகுதே
மயங்குதே
தவிக்குதே

தடுக்குதே
பெண் நானம் தான்
உறுகுதே
உன்தன் ஆண்மை பார்த்து

மயங்குதே
இந்த பாவை தான்
தவிக்குதே
எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நானம் தான்

Don-u Don-u Don-u
நான் உன்னோட Gold மீனு
Scene-u Scene-u Scene-u
நீ தொட்டாலே எல்லாம் Scene-u
மானு மானு மானு
நான் உன்னோட Caffeine-u
Gone-u Gone-u Gone-u
நீ பார்த்தாலே நான் Gone-u
குண்டான கண்ணால குத்தாம குத்தாத
நீ ஒன்ன தந்தாலும் பத்தாதடி
ரோஜாப்பூ தேகத்தால் ராஜா நான் சாஞ்சிட்டேன்
ஒம்முன்னே என் கெத்து நிக்காதடி
I am A Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed
You Are My மீசா மாமா
I am Your Naughty மாமி
Giving You A Lifetime Service Warranty
I am A Loyal Husband
Giving You Royal Treatment
And Your Daily Shopping Is Guaranteed
You Are My மீசா மாமா
I am Your Naughty மாமி
Giving You A Lifetime Service Warranty
Bu şarkı sözü 162 kere okundu.