Ananthu - Jagadhammaa Şarkı Sözleri

கன்னா மூச்சு காட்டுரா
கத்தி பேசி கூட்டுரா
கைய கால மொத்தமா சேத்து கட்டி போட்டு இலுக்குரா
வெட்ட வெட்ட நருக்கிர வெட்டிப்பேச்சி
தட்டிக் கேட்டு ரெம்ப ரெம்ப நாலாச்சி
Bu şarkı sözü 219 kere okundu.